cricket காபா டெஸ்ட் – இந்திய அணி தடுமாற்றம் நமது நிருபர் டிசம்பர் 16, 2024 காபா டெஸ்டின் 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 51 க்கு 4 என்ற நிலையில் முடிவுக்கு வந்தது.